பெண்கள் தங்கள் தேவையற்ற முடியை நீக்குவதற்கு சலூன் சென்று வேக்சிங் செய்ய வேண்டியிருக்கிறது. உடம்பில் வளரும் பூனை முடியால் அவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இப்பொழுது எல்லாம் குட்டையான பேஷன் உடைகளை வெளியில் போட்டு செல்வது அதிகரித்து வருகிறது. எனவே இந்த காலத்தில் எல்லா பெண்களும் இந்த தேவையற்ற முடியை நீக்கி மேனியை பட்டு போன்று வைக்க ஆசைப்படுகன்றன.
இந்த முடியை நீக்க நிறைய முறைகள் உள்ளன. இங்கே இதற்கு நிறைய இயற்கையான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கான சிறந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். உடம்பில் வளரும் பூனை முடியை விட உதட்டின் மேற்பகுதியில் இருக்கும் தேவையற்ற முடிகள் உங்களது தன்னம்பிக்கையை குறைத்து மற்றவர்கள் முன்னிலையில் வெட்கப்பட வைத்துவிடும். எனவே இங்கே உள்ள முறைகளை பயன்படுத்தி சலூன் போகாமலே நல்ல பலனை காணுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் 1 முட்டையின் வெள்ளை கரு செய்முறை :
1. மேலே குறிப்பிட்டுள்ள பொரு
ட்களை நன்றாக கலந்து உதட்டின் மேற்பகுதியில் தடவ வேண்டும். 2. சில மணி நேரங்கள் கழித்து இந்த மாஸ்க்கை உரித்து எடுத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 3. வாரத்திற்கு 4 முறை இதை செய்தால் தேவையற்ற முடியை முற்றிலுமாக நீக்கிடலாம்.
2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்
2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
2 டேபிள் ஸ்பூன் கடலைமாவு செய்முறை :
1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். 2. இந்த பேஸ்ட்டை உதட்டின் மேற்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் உலர விடுங்கள். 3. பிறகு அதை நன்றாக தேய்த்து அப்புறம் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
தேவையான பொருட்கள் :
1/2 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவு
1 கப் பால் செய்முறை :
1. ஒரு பெளலில் இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். 2. இதை உதட்டின் மேற்பகுதியில் தடவி உலர வைக்க வேண்டும். 3. அதை 20 நிமிடங்கள் கழித்து உரித்து எடுக்கவும். 4. வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடியின் வளர்ச்சி குறைந்திருப்பதை காணலாம்.
இந்த முடியை நீக்க நிறைய முறைகள் உள்ளன. இங்கே இதற்கு நிறைய இயற்கையான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கான சிறந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். உடம்பில் வளரும் பூனை முடியை விட உதட்டின் மேற்பகுதியில் இருக்கும் தேவையற்ற முடிகள் உங்களது தன்னம்பிக்கையை குறைத்து மற்றவர்கள் முன்னிலையில் வெட்கப்பட வைத்துவிடும். எனவே இங்கே உள்ள முறைகளை பயன்படுத்தி சலூன் போகாமலே நல்ல பலனை காணுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் :
தேவையான பொருட்கள் :1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் 1 முட்டையின் வெள்ளை கரு செய்முறை :
1. மேலே குறிப்பிட்டுள்ள பொரு
ட்களை நன்றாக கலந்து உதட்டின் மேற்பகுதியில் தடவ வேண்டும். 2. சில மணி நேரங்கள் கழித்து இந்த மாஸ்க்கை உரித்து எடுத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 3. வாரத்திற்கு 4 முறை இதை செய்தால் தேவையற்ற முடியை முற்றிலுமாக நீக்கிடலாம்.
2 யோகார்ட் கடலை மாவு மற்றும் மஞ்சள் :
தேவையான பொருட்கள் :2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்
2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
2 டேபிள் ஸ்பூன் கடலைமாவு செய்முறை :
1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். 2. இந்த பேஸ்ட்டை உதட்டின் மேற்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் உலர விடுங்கள். 3. பிறகு அதை நன்றாக தேய்த்து அப்புறம் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3 மக்காச் சோள மாவு மற்றும் பால் :
இந்த முறை சுலபமான சிறந்த முறையாகும்.தேவையான பொருட்கள் :
1/2 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவு
1 கப் பால் செய்முறை :
1. ஒரு பெளலில் இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். 2. இதை உதட்டின் மேற்பகுதியில் தடவி உலர வைக்க வேண்டும். 3. அதை 20 நிமிடங்கள் கழித்து உரித்து எடுக்கவும். 4. வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடியின் வளர்ச்சி குறைந்திருப்பதை காணலாம்.

Comments
Post a Comment