கடையில காஸ்ட்லியா க்ளென்ஸர் வாங்கறது பெரிய விஷயமில்ல. அதெல்லாம் நிஜமாவே வொர்த்தான்னு நீங்க என்னைக்காவது நினைச்சிருக்கீங்களா? உங்களுக்கு வீட்டிலேயே எளிமையா ஆனா சூப்பரா க்ளென்சர் தயாரிக்கும் முறையை இங்கே சொல்றோம். செய்வது மிக எளிது. ஒரு பக்கவிளைவும் இருக்காது.
பாலில் லாக்டிக் அமிலமும் தேனில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டும் இருக்கிறது. கடைகளில் வாங்கும் க்ரீம்களில் ப்ளீச்சிங்க் செய்யப்படும் மூலக்கூறுகள் இருக்கும். அதனால் சரும எளிதில் வறண்டு போய் விடும். பாலும் ப்ளீச்சிங்க் செய்யும். ஆனால் அதனுடன் தேன் கலப்பதால் நமது சரும ஈரப்பதம் தக்கக் வைக்கப்படுகிறது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை உபயோகப்படுத்திப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்- கால் கப்
தேன் - 2ஸ்பூன்

ஆயுர்வேத க்ளென்சர் :
தேவையானவைபால்- கால் கப்
தேன் - 2ஸ்பூன்

Comments
Post a Comment