காலையில் எழுந்து குளித்து, சாப்பிட்டு, மேக்கப் செய்து கடைசியாக வேலைக்கு போறதுக்குள்ள பெண்கள் ஒரு வழி ஆகிடுறாங்க.இதற்காக அவங்க நேரத்தை மிச்சம் பண்ண அவர்களது மேக்கப் நேரத்தை இழக்க நேரிடும். குறைவான நேர மேக்கப் உங்களை வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் சருமத்தின் அழகை கெடுக்கும் வகையில் வெளிர் நிற திட்டுகளை ஏற்படுத்தும். நீங்கள் போடும் மேக்கப் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இல்லாததால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே தான் இந்த கட்டுரையில் நீங்கள் வேகமாக ஓடும் நேரத்தில் கூட அழகாக ஜொலிக்க சில மேக்கப் ட்ரிக்ஸ்களை கொடுக்க போறோம்.
இந்த மேக்கப் ட்ரிக்ஸ் உங்களை குறைந்த நேரத்தில் விரைவான மேக்கப் செய்து அழகாக காட்சியளிக்க உதவுகிறது. ஆனால் எந்த ட்ரிக்ஸ்யை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டாலே போதும். இந்த 10 ட்ரிக்ஸ்ம் உங்கள் விரைவான நேரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மை டியர் லேடீஸ் வாங்க இப்பொழுது அந்த மேக்கப் ட்ரிக்ஸ் எவை என பார்க்கலாம்.
மூன்று வழிகளில் பருக்களை மறைத்தல்
வேகமாக ஓடும் நேரத்தில் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை எல்லாம் மறைக்க முடியாமல் போகிடும். அதை எப்படி மறைப்பது என்ற நினைப்பிலே நேரம் போய்விடும். எனவே உங்கள் பருக்களை மறைக்க வேகமான 3 ட்ரிக்ஸ், முதலில் அதன் மேல் லேசான பவுண்டேஷன், அப்புறம் கண்சீலர் அப்ளே பண்ணுங்க கடைசியில் அந்த பகுதியை சுற்றி பவுடர் அப்ளே பண்ணா போதும் உங்கள் பருக்கள் துணிப்பாக தெரியாது.
நிறைய பெண்கள் தங்கள் பவுண்டேஷனை ப்ளன்டிங் செய்வதற்கு விரல்கள் அல்லது பிரஷ்யை பயன்படுத்துகின்றனர். இது செய்ய நேரமாகும், எனவே இதை ஈஸியாக முடிப்பதற்கு ப்ளன்டிங் ஸ்பான்ஞ்யை தண்ணீரில் நனைத்து மெதுவாக அப்படியே பரப்பி விட்டால் போதும். நீண்ட நேரத்திற்கு உங்க மேக்கப் கலையாமல் அப்படியே இருக்கும்.

முகத்தின் நடுவில் பவுண்டேஷன் செய்தல்
இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் பவுண்டேஷன் செய்தால் அது உங்கள் முகம் வீங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே அதை விட்டு விடலாம். ஆனால் உடனடியான ஜொலிப்பிற்கு பவுண்டேஷன் தேவை. சரி அப்போ என்ன தான் பண்றது என்று கேட்கிறீங்களா பவுண்டேஷனை சரியான திசையில் அப்ளே பண்ண வேண்டும் இது தான் ட்ரிக். முதலில் முகத்தின் நடுவில் ஆரம்பித்து அப்படியே காதுகளுக்கு பரவச் செய்ய வேண்டும்.முகத்தின் நடுவில் பவுண்டேஷன்
செய்தல் இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் பவுண்டேஷன் செய்தால் அது உங்கள் முகம் வீங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே அதை விட்டு விடலாம். ஆனால் உடனடியான ஜொலிப்பிற்கு பவுண்டேஷன் தேவை. சரி அப்போ என்ன தான் பண்றது என்று கேட்கிறீங்களா பவுண்டேஷனை சரியான திசையில் அப்ளே பண்ண வேண்டும் இது தான் ட்ரிக். முதலில் முகத்தின் நடுவில் ஆரம்பித்து அப்படியே காதுகளுக்கு பரவச் செய்ய வேண்டும்.மூன்று வழிகளில் பருக்களை மறைத்தல்
வேகமாக ஓடும் நேரத்தில் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை எல்லாம் மறைக்க முடியாமல் போகிடும். அதை எப்படி மறைப்பது என்ற நினைப்பிலே நேரம் போய்விடும். எனவே உங்கள் பருக்களை மறைக்க வேகமான 3 ட்ரிக்ஸ், முதலில் அதன் மேல் லேசான பவுண்டேஷன், அப்புறம் கண்சீலர் அப்ளே பண்ணுங்க கடைசியில் அந்த பகுதியை சுற்றி பவுடர் அப்ளே பண்ணா போதும் உங்கள் பருக்கள் துணிப்பாக தெரியாது.
நிறைய பெண்கள் தங்கள் பவுண்டேஷனை ப்ளன்டிங் செய்வதற்கு விரல்கள் அல்லது பிரஷ்யை பயன்படுத்துகின்றனர். இது செய்ய நேரமாகும், எனவே இதை ஈஸியாக முடிப்பதற்கு ப்ளன்டிங் ஸ்பான்ஞ்யை தண்ணீரில் நனைத்து மெதுவாக அப்படியே பரப்பி விட்டால் போதும். நீண்ட நேரத்திற்கு உங்க மேக்கப் கலையாமல் அப்படியே இருக்கும்.

Comments
Post a Comment