நாம் பளபளப்பான சருமத்தை பெற தயிரை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இன்று, போல்ட்ஸகையில் வெண்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற தயிரை பயன்படுத்தும் பல்வேறு வழிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய வழிகளை நீங்கள் உங்களுடைய அழகு பராமரிப்பு முறைகளுடன் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த அற்புதமான வழிகளை முயற்சி செய்து நீங்கள் உங்களுடைய செலவு மிகுந்த மற்றும் ரசாயன அழகு சாதனப் பொருட்களுக்கு விடை கொடுக்கலாம். எனினும், இதனைப் பயன்படுத்தும் முன்னர், அலர்ஜி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.
வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.
இதற்காக புத்தம் புதிய தயிர் 1 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு சாறு 1 தேக்கரண்டி, மற்றும் கிளிசரின் 2 சொட்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை உலர விடவும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
அதன் பின்னர் இந்தக் கலவையை உங்களுடைய முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த அற்புதமான வழிகளை முயற்சி செய்து நீங்கள் உங்களுடைய செலவு மிகுந்த மற்றும் ரசாயன அழகு சாதனப் பொருட்களுக்கு விடை கொடுக்கலாம். எனினும், இதனைப் பயன்படுத்தும் முன்னர், அலர்ஜி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.
1. தயிர் அரிசிமாவு கலவை:
பளபளப்பான மற்றும் வெண்மையான சருமத்தைப் பெற நீங்கள் தயிருடன் அரிசிமாவு சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஒரு தேக்கரண்டி புதிய தயிருடன், ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை மிகவும் மெதுவாக முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ2. தயிர் உருளைக்கிழங்கு மற்றும் கிளிசரின் கலவை:
தயிரின் வெண்மையாக்கும் பண்புகள் உருளைக்கிழங்கு சாறு மற்றும் கிளிசரினுடன் இணைந்து உங்கள் தோலின் நிறத்தின் மீது பல்வேறு அதிசயங்களை செய்து விடும்.இதற்காக புத்தம் புதிய தயிர் 1 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு சாறு 1 தேக்கரண்டி, மற்றும் கிளிசரின் 2 சொட்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை உலர விடவும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
3. தயிர், தக்காளிச்சாறு, மற்றும் தேன் கலவை:
அற்புதத்தை அளிக்கும் இந்தக் கலவையை தயாரிக்க, 1 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி தக்காளி சாறு, மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை பயன்படுத்தி வர உங்களுக்கு பளபளப்பான சருமம் கிட்டும்.4. தயிர் கற்றாழை கூழ் மற்றும் ஆலிவ் எண்ணெய்:
தயிர், கற்றாழை கூழ் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றும், இயற்கையாகவே உங்களுடைய தோலை பளபளக்கச் செய்யக்கூடிய பொருட்களாகும். இதைத் தயாரிக்க ஒரு தேக்கரண்டி தயிருடன், இரு தேக்கரண்டி கற்றாலை கூழ் மற்றும் மூன்று சொட்டு ஆலிவ் எண்ணெய் சேர்க்க வேண்டும்.அதன் பின்னர் இந்தக் கலவையை உங்களுடைய முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.






Comments
Post a Comment