வெயில் அதிகம் என்பதால், பலருக்கும் முகத்தில் பருக்கள் வந்து, அசிங்கமாக கருமையான புள்ளிகளாக இருக்கும். இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். இந்த கரும்புள்ளிகளைப் போக்க ஏராளமான வழிகள் உள்ளது. அதில் மிகவும் சிறப்பான ஓர் வழி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைப் போக்கலாம். சரி, இப்போது மூன்றே நாட்களில் கரும்புள்ளிகளை மறைய செய்யும் அந்த வழி என்னவென்று காண்போம்.
மாதுளை விதைகள் - 1/2
பௌல் எலுமிச்சை - 1/2
ஐஸ் ட்ரே - 1

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1மாதுளை விதைகள் - 1/2
பௌல் எலுமிச்சை - 1/2
ஐஸ் ட்ரே - 1

Comments
Post a Comment