பெரும்பாலும் பெண்கள் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல முகத்தில் சதை தொய்வு லேசாக ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் கவலை கொள்வோம். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும்.
அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம். அழகுணர்ச்சி என்பது எல்லார்க்கும் இருக்க வேண்டியதுதான். அது தவறில்லை. மணமான பின் எதற்கு என்று அப்படியே விடும்போது விரைவில் முதிர்ச்சி கொண்டு தாழ்வு மனப்பான்மை சிலருக்கு உண்டாகிறது.
இதனை தடுக்க சிம்பிளாக நீங்கள் செய்ய வேண்டியது... வரும் முன் காப்போம்!!
சரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.
1 ப்ளாக் டீ பேக் - 1
ஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
காபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
ஹாஜல் நட் சாறு- 10 துளிகள்.
ஒரு கிளாஸ் கிண்ணம்.

தேவையானவை :
முல்தானி மட்டி -ம 1 கப்1 ப்ளாக் டீ பேக் - 1
ஆலிவ் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
காபித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
ஹாஜல் நட் சாறு- 10 துளிகள்.
ஒரு கிளாஸ் கிண்ணம்.

Comments
Post a Comment