குளிர்காலத்தில் சருமம் மற்ற பருவங்களைக் காட்டிலும் பாதிக்கப்படுவது உண்மைதான். குளிர்காற்றினால் சருமம் வறண்டுவிடும்.
தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும். சுருக்கங்கள் எரிச்சல் உண்டாகும். முகத் தசைகள் மிகவும் இறுக்கமாக காணப்படும்.
ஏனென்றால் குளிர்ச்சியான காற்று சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமத்தில் ஈரத்தன்மை குரைந்து வறண்டு போய் விடுகிறது.
ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் உண்டாகிவிடும். நம் உடல் உறுப்புக்களை பாதுகாக்கும் கவசமாக இருக்கும் சருமத்தை எப்படி குளிர்காலத்திலிருந்து மீட்டெடுக்கலாம் என பார்க்கலாம்.

Comments
Post a Comment